Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, November 12

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே


காலத்துக்கு காலம் அனைவராலும் விமர்சனத்திற்குள்ளாகும் ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் தான்.இருப்பினும் அவை அனைத்தையும் எதிர்த்து இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அண்மைக்காலமாக் செங்கொடி என்பவர் தனது வலைத்தளத்தில் "இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடரை எழுதிவருகிறார்.அதில் குர்ஆன் கூறும் கருத்துக்கள் தவறாகவும்,அறிவியலுக்கு முரணாகவும் காணப்படுகிறது. என்றும் கூறுகிறார். அவரது அத் தொடரை வாசிக்கும் போது அரைகுறை அறிவியலுடனும்,குர் ஆன் வசனங்களை தவறாக விளாங்கிக்கொண்டதுமே காரணமாக இருக்கிறது.எனவே,அவரது கருத்துக்களுக்கு மறுப்பளிக்க வேண்டிய நிலை எமக்கிருக்கிறது.ஆதலால்,அவரது வாதங்களுக்கு மறுப்பாக இத்தொடர் வெளியிடப்படுகிறது.

தொடர்வதற்கு முன்........

எமது மறுப்பை ஆரம்பிக்க முன் செங்கொடியை பற்றி சில தகவல்களை கூற வேண்டியுள்ளது.இவர் "இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடரை எழுதி வருவது சகோதரர் பி.ஜே அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் செங்கொடியை நேரடி விவாதத்திற்கு அழைத்தார். முதலில் மறுத்த செங்கொடி பின்னர் ஒருவாராக ஒப்புக்கொண்டார். தான் தற்போது வெளி நாட்டில் இருப்பதாகவும் ஊர் திரும்பியவுடன் விவாதத்தை வைத்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

ஆனால் தற்போது நேரடி விவாதத்திற்கு வரமாட்டேன் என்று பழைய நிலைக்கு தாவிவிட்டார்.பார்க்க
இதன் மூலம் அவர் நேரடி விவாதத்திற்கு செல்வார் என்றா எதிர்பார்ப்பு வீணாகிட்டது என்பதை ஒரு தகவலுக்காக பதிவு செய்து கொள்கிறேன்.

அடுத்த தொடர் முதல் இவரது கருத்துக்கள் ஆய்விற்கு எடுத்துகொள்ளப்படும். இன்ஷா அல்லாஹ்!.

5 comments:

iqra said...

sengodi oru muduglumbu illadha kolai enbdhu nanraga therigiradhu

Anonymous said...

i really appreciate for your work.
i experting clear answer for all senkodi questions.
insha allah u may clear the all kind of questions against islam.
all muslim brothers ready to help for your activity. but we are expecting proper reliable answer for senkodi questions.

idris said...

Alhamdlillah,

Really superb reply, U r giving very good reply, more that our expectation, Masha Allah.

Anonymous said...

இந்தப்பகுதிக்கான மறுப்பு செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமிருப்பவர்கள் பார்வையிடலாம்.

http://senkodi.wordpress.com/2010/12/13/senkodi-islam/

செங்கொடி

Dr.Anburaj said...

www.alisena www.anwar sheik www.isakoran போன்ற வலைதளங்களில் உள்ள கட்டுரைகளுக்கும் மறுப்பு எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
54 வயது பெரியவர் 9 வயது சிறுமியை திருமணம் செய்யலாமா ? உலகிற்கு எடுத்துக்காட்டு என்று மேற்படி நபரைச் சசொல்வது சரியா ?

Post a Comment